நோக்கியா 8120 4ஜி மாடல் அறிமுகம்.! விலை உள்ளிட்ட முழு விவரம்.!
nokia 8120 4g
ஹெச்எம்டி குளோபல் நிறுவனம் நோக்கியா 2660 ப்ளிப் மற்றும் 5710 எக்ஸ்பிரஸ் ரேடியோ போன்ற மாடல்களுடன் நோக்கியா 8120 மாடல் கடந்த மாதம் அறிமுகம் செய்தது. இதனை தொடர்ந்து தற்போது நோக்கியா 8120 4ஜி மாடலை அறிமுகப்படுத்தியுள்ளது.

விலை விபரங்கள்:
நோக்கியா 8120 4ஜி மாடலின் விலை - ரூ. 3,999.
சிறப்பு அம்சங்கள்:
*வோல்ட்இ கனெக்டிவிட்டி வழங்கப்பட்டுள்ளது.
*2.8 இன்ச் 320x240 பிக்சல் QVGA டிஸ்ப்ளே வழங்கப்பட்டுள்ளது.
*எளிய யூசர் இண்டர்பேஸ் கொண்டுள்ளது.
*1GHz யுனிசாக் T107 சிங்கில் கோர் பிராசஸர்
*48MB ரேம் 128MB மெமரி வழங்கப்பட்டுள்ளது.

*டூயல் சிம் ஸ்லாட் - S30+ ஓ.எஸ். - விஜிஏ கேமரா வழங்கப்பட்டுள்ளது.
* 3.5mm ஹெட்போன் ஜாக் வழங்கப்பட்டுள்ளது.
*வயர்லெஸ் எப்.எம். ரேடியோ கொண்டுள்ளது.
*MP3 பிளேயர், டார்ச் லைட் வழங்கப்பட்டுள்ளது.
*4ஜி வோல்ட்இஷ ப்ளூடூத் 5.0, மைக்ரோ யுஎஸ்பி கொண்டுள்ளது.
*1450 எம்ஏஹெச் பேட்டரி வழங்கப்பட்டுள்ளது.
*நோக்கியா 8120 4ஜி மாடல் டார்க் புளூ மற்றும் ரெட் நிறங்களில் கிடைக்கிறது.
தற்போது அமேசான் மற்றும் நோக்கியா இந்தியா வலைதளங்களில் விற்பனை செய்யப்படுகிறது.