விற்பனைக்கு வந்தது ரெட்மி பட்ஸ் 3 லைட்.! இவ்வளவுதான் விலையா?!  - Seithipunal
Seithipunal



சியோமி நிறுவனம் அதன் புதிய ரெட்மி பட்ஸ் 3 லைட் எனும் இயர்பட்ஸை இந்தியாவில் கடந்த ஜூலை 20-ம் தேதி அறிமுகப்படுத்தியது. இது ரெட்மி பட்ஸ் 3 யூத் மாடலின் ரீ-பிராண்டட் வெர்ஷன் ஆகும். 

விலை விபரங்கள்:

ரெட்மி பட்ஸ் 3 லைட் இயர்பட்ஸின் விலை -ரூ.1,999 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

சிறப்பு அம்சங்கள்:

*இன்-இயர் டிசைனை கொண்டுள்ளது. இத்துடன் சார்ஜிங் கேஸும் வழங்கப்பட்டுள்ளது. 

*இதில் துள்ளியமான ஆடியோவை கேட்கும் வகையில் 6எம்.எம் டிரைவர்கள் வழங்கப்பட்டுள்ளது. 

*ப்ளூடூத் கனெக்டிவிட்டி வழங்கப்பட்டுள்ளது. 

*நாய்ஸ் கேன்சலேசன், டச் கண்ட்ரோல், டஸ்ட் ரெசிஸ்டன்ஸ் வழங்கப்பட்டுள்ளது.

*18 மணிநேரம் தாங்கக்கூடிய அளவு பேட்டரி பேக் அப் கொண்டுள்ளது.

*பாஸ்ட் சார்ஜிங் வசதியும் வழங்கப்பட்டுள்ளது. 

*இன்று முதல் இந்த இயர்பட்ஸ் விற்பனை செய்யப்படுகிறது. 

அமேசான் மற்றும் Mi ஆன்லைன் ஸ்டோரில் 48 மணிநேரத்திற்குள் வாங்குபவர்களுக்கு ரூ. 500 சிறப்பு சலுகை வழங்கப்பட‌ உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Redmi Buds 3 Lite review


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->