120 கிலோ மீட்டர் வேகம்! "தீவிர" புயலாக டானா புயல் வலுவடைய வாய்ப்பு - இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!
TANA Cyclone Update Weather
வங்கக்கடலில் நாளை மறுநாள் உருவாக உள்ள டானா புயல் தீவிர புயலாக வலுவடைய வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
டானா புயல் கரையை கடக்கும் போது 100 முதல் 110 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
கரையை கடக்கும் போது இடையிடையே 120 கிலோ மீட்டர் வேகத்திலும் காற்று வீசக்கூடும் என்றும் எச்சரிக்கை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
ஒடிசா - மேற்குவங்கம் இடையே டானா புயல் கரையை கடக்க உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவசித்துள்ளது.
English Summary
TANA Cyclone Update Weather