வெப்பநிலை அதிகரிப்பு! டெல்லிக்கு மஞ்சள் அலர்ட்.! - Seithipunal
Seithipunal


வெப்பநிலை அதிகரிப்பு காரணத்தால் டெல்லிக்கு மஞ்சள் அலர்ட் விடுத்துள்ளது வானிலை மையம்.

புதுடெல்லியில் வெப்பநிலையின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் நேற்று 44.2 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியிருந்தது.

வட இந்தியாவில் நிலவும் சூடான மற்றும் வறண்ட காற்று சுழற்சியால் அடுத்த இரண்டு நாட்களுக்கு டெல்லியின் வெப்பநிலை மேலும் 2 நாட்களுக்கு வெப்பநிலை அதிகரிக்கும் என வானிலை மையம் கணித்துள்ளது.

1941ஆம் ஆண்டு டெல்லியில் அதிகபட்சமாக 45 டிகிரி வெப்பநிலை பதிவாகி இருந்ததையடுத்து, இப்பொழுதுதான் அந்த அளவிற்கு வெப்பநிலை அதிகரித்துள்ளது என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் டெல்லிக்கு மஞ்சள் அலர்ட் விடப்படுவதாக அறிவித்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Yellow alert for new delhi


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->