2400 ஆண்டுகள் பழமையான ஃப்ளஷ் வைத்த கழிவறை சீனாவில் கண்டுபிடிப்பு.! - Seithipunal
Seithipunal


சீனாவின் ஷான்சி மாகாணத்தில் ஒரு அரண்மனையின் இடிபாடுகளில் 2400 ஆண்டுகள் பழமையான நவீன கழிப்பறை ஒன்று கண்டறியப்பட்டுள்ளது.

ஆய்வுகளின் போது தோண்டப்பட்ட இந்த கழிவறையை தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் பார்த்து ஆச்சரியப்பட்டுள்ளனர். சீனாவில் இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட பல்வேறு கழிப்பறைகளில் முதல் முறையாக ஃபிளஷ் வைத்த கழிப்பறை இது என்று ஆராய்ச்சியாளர்களில் ஒருவர் கூறியுள்ளார்.

இந்த ஆராய்ச்சியில் பயன்படுத்தப்பட்ட கழிவறையின் ஒரு பகுதி காணவில்லை. ஆகவே குளியலறையை பயன்படுத்தும் பொழுது பயன்படுத்துபவர் எப்படி உட்கார்ந்து இருப்பார் என்பதை சரிவர கண்டறிய முடியவில்லை. இதனை கிமு 422 முதல் 362 வரை வாழ்ந்தவர்கள் பயன்படுத்தி இருக்கலாம் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

2400 Years Tiolet With Flush Found in China 


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->