நடுவானில் மோதிய இரண்டு சிறிய ரக விமானங்கள்.! 3 பேர் பலி - Seithipunal
Seithipunal


அமெரிக்காவில் இரண்டு சிறிய ரக விமானங்கள் நடுவானில் பறந்து கொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக நேருக்கு நேர் மோதிய விபத்தில் 3 பேர் உயிரிழந்துள்ளனர்.

அமெரிக்காவின் கொலராடோவில் மாகாணத்தின் லாங்மாண்ட் அருகே செஸ்னா 172 சிறிய ரக விமானம் பறந்து கொண்டிருந்த நிலையில் எதிர்பாரத விதமாக எதிர் திசையில் வந்த சோனெக்ஸ் சினோஸ் என்ற மற்றொரு சிறிய ரக விமானத்துடன் மோதி தரையில் விழுந்து நொருங்கியது.

இந்த விபத்தில் செஸ்னா 172 வில் பயணித்த இருவர் மற்றும் சோனெக்ஸ் சினோஸ் விமானத்தில் பயணித்த ஒருவரும் உயிரிழந்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

மேலும் இந்த விபத்திற்கான காரணம் குறித்து ஃபெடரல் ஏவியேஷன் அட்மினிஸ்ட்ரேஷன்  மற்றும் தேசிய போக்குவரத்து பாதுகாப்பு வாரியம் விசாரித்து வருகின்றன.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

3 died in small plane collide in America


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->