3 சகோதரிகளை திருமணம் செய்து அட்டவனை போட்டு மனைவிகளுடன் நேரம் செலவிடும் நபர்.! - Seithipunal
Seithipunal


கிழக்கு ஆப்பிரிக்க நாடான கென்யாவில் ஒரே பிரசவத்தில் பிறந்த 3 சகோதரிகளும் கேட், ஈவ், மேரி ஒரே நபரை திருமணம் செய்து ஒன்றாக வாழ்ந்து வருகின்றனர்.

இதில், கேட் என்ற பெண்ணை ஸ்டீவோ முதலில் காதலித்து வந்த நிலையில், மற்ற 2 சகோதரிகளுடனும் சந்தித்து பேசி உள்ளார். இதில், அந்த 2 சகோதரிகளுக்கும் அந்த நபர் மீது காதல் ஏற்பட்டுள்ளது.

இதனையடுத்து 3 சகோதரிகளையும் திருமணம் செய்து ஒன்றாக வாழ முடிவு செய்துள்ளார். அதன்படி 3 மனைவியுடன் அட்டவணை போட்டு நேரத்தை செலவிட்டு வருகிறார்.

அந்த வகையில் திங்கள்கிழமை மேரியுடனும், செவ்வாய்க்கிழமை கேட்டுடனும், புதன்கிழமை ஈவ்வுடனும் வாழ்ந்து வருகிறார். மேலும், 3 பேருடன் சேர்ந்து வாழ்வது ஒன்றும் கஷ்டமான விஷயம் இல்லை என்றும் ஸ்டீவோ தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

3 sisters married 1 man in Kenya


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->