கென்யாவில் மினி பஸ் லாரி மீது மோதி விபத்து.. 7 பேர் பலி.. 5 பேர் படுகாயம்.! - Seithipunal
Seithipunal


கென்யாவில் மினி பஸ் லாரி மீது மோதி விபத்துக்குள்ளானதில் 7 பேர் உயிரிழந்துள்ளனர்.

கென்யா நாட்டின் தலைநகர் நைரோபியில் உள்ள நரோக் என்ற இடத்தில் சாலையில் சென்று கொண்டிருந்த மினிபஸ் திடீரென ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து எதிரே வந்த லாரியின் மீது மோதி விபத்துக்குள்ளானது.

இந்த கொடூர விபத்தில் 7 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும், படுகாயமடைந்த 5 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

7 killed, 5 injured in Kenya bus crash


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->