சரக்கு கப்பல் மோதி.. பால்டிமோர் பாலம் நொறுங்கி விழுந்து பயங்கர விபத்து.!! - Seithipunal
Seithipunal


அமெரிக்காவின் மேரிலீண்டர் மாகாணத்தில் உள்ள ஆற்றின் குறைக்கே கட்டப்பட்ட பால்டிமோர் பாலம் மீது சரக்கு கப்பல் மோதி உள்ளது.

சரக்கு கப்பல் பாலத்தின் தூண் மீது மோதிய விபத்தில் பாலம் முழுவதும் சரிந்து ஆற்றின் உள் விழுந்தது. 

இந்த விபத்தில் பாலத்தின் மீது பயணம் செய்த அனைத்து வாகனங்களும் தண்ணீரில் விழுந்து மூழ்கியதாக முதற்கட்ட தகவல் வெளியாகி உள்ளது. 

பாலத்தில் இருந்து தண்ணீரில் மூழ்கியவர்களின் நிலை என்ன என்பது குறித்து தற்போது வரை எதுவும் வெளியாகவில்லை.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Baldimore bridge collapsed in usa


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->