உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி உடன் பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனாக் சந்திப்பு..!! - Seithipunal
Seithipunal


இங்கிலாந்தின் 57வது பிரதமராக ரிஷி சுனாக் பொறுப்பேற்ற பிறகு உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கியை தொடர்பு கொண்டு ரஷ்யாவுடன் போரில் உக்கிரனுக்கு பிரிட்டன் தொடர்ந்து ஆதரவளிக்கும் என உறுதி அளித்தார்.

இந்த நிலையில் இன்று இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனாக் மற்றும் உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி ஆகியோர் சந்தித்து பேசி உள்ளனர்.

உக்ரைன் மற்றும் ரஷ்யா போர் உச்சத்தில் இருக்கும் நிலையில் இருவரும் முதன் முறையாக நேரில் சந்தித்து பேசி உள்ளனர்.

ஏற்கனவே ரஷ்யாவுக்கு எதிரான போரில் விமானங்கள் மற்றும் ராணுவ தளவாள உதவிகளை செய்வதாக ரிஷி சுனாக் அறிவித்திருந்தார்.

இதுகுறித்து இருவரும் இந்த சந்திப்பில் விவாதித்ததாக தெரிய வந்துள்ளது. மேலும் இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் உக்கரை அதிபர் உரையாற்ற உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

British PM Rishi Sunak meets with Ukrainian President Zelensky


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->