16 ஹாக்கி வீரர்கள் பலியான சம்பவம் - குற்றவாளியை நாடுகடத்த உத்தரவு.! - Seithipunal
Seithipunal


கனடாவில் கடந்த 2018ம் ஆண்டு ஏப்ரல் 6ம் தேதி பேருந்து - லாரி நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் பேருந்தில் பயணம் செய்த ஆக்கி வீரர்கள் 16 பேர் உயிரிழந்தனர். மேலும், 13 பேர் படுகாயமடைந்தனர்.

இந்த விபத்தை ஏற்படுத்தியதாக லாரி ஓட்டுநர் ஜஸ்கிரத் சிங் சித்து என்பவரை போலீசார் கைது செய்தனர். மேலும் 8 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்றார். இந்த நிலையில், ஜஸ்கிரத் தொடர்பான வழக்கு விசாரணை நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. 

அப்போது, ஜஸ்கிரத் குற்றவாளி என்பது உறுதியானது. இதையடுத்து அவரது குடியுரிமையை ரத்து செய்து இந்தியாவுக்கு நாடு கடத்த நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்தியாவை பூர்வீகமாக கொண்ட ஜஸ்கிரத் கனடாவில் குடியுரிமை பெற்று வசித்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

canada bus accident accuest deported


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->