ஃபிளாஷ் லைட்டடித்து.. 1100 உயிர்களை ரத்தம் வர கொலை செய்த கொடூர சம்பவம்.!  - Seithipunal
Seithipunal


ஒரு சீன நபர் 1100 கோழிகளை கொடூரமாக அச்சுறுத்தல் செய்து கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஜாங்கின் என்ற பக்கத்து வீட்டுக்காரர் கோழி பண்ணை ஒன்றை நடத்தி வந்துள்ளார். கு ஸ்னக் என்ற அந்த சைக்கோ நபர் தனது பக்கத்து வீட்டுக்காரரை பழிவாங்கும் நோக்கத்தில் இப்படிப்பட்ட ஒரு கொடூர செயலை செய்துள்ளார். 

கு ஸ்னக் பக்கத்து வீட்டு கோழி பண்ணைக்குள் நுழைந்து அங்கு ஃப்ளாஷ் லைட்டை கொண்டு அங்கும் இங்கும் அடித்துள்ளார். இதனால் அங்கிருந்த கோழிகள் அனைத்தும் பயந்து போய் அங்கும் இங்கும் கண்ணா பின்னாவென்று பறக்க ஆரம்பித்தன. இதில் ஒன்றோடு ஒன்று மோதி கொண்டு, சண்டை போட்டுக் கொண்டு ரத்த காயங்களுடன் உயிரிழந்து போனது.

இந்த சம்பவத்தை தொடர்ந்து ஜாங்கின் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு விசாரணையில் தண்டனை உறுதி செய்யப்பட கு ஸ்னக்கிற்க்கு ஆறு மாத சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவை பிறப்பித்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Chicken killed By Neighborhood


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->