கொலம்பியா.! நிலக்கரி சுரங்க வெடி விபத்தில் ஒருவர் உயிரிழப்பு.! - Seithipunal
Seithipunal


கொலம்பியாவில் நிலக்கரி சுரங்க வெடிவிபத்தில் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்து உள்ளார்.

கொலம்பியா நோர்ட்டே டி சாட்டண்டர் மாகாணத்தில் உள்ள நிலக்கரி சுரங்கம் ஒன்றில் திடீரென வெடிவிபத்து ஏற்பட்டுள்ளது. இந்த வெடி விபத்தில் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்து உள்ளார்.

மேலும் இடிபாடுகளுக்கிடையே 14 தொழிலாளர்கள் சிக்கியுள்ள நிலையில், அவர்களை மீட்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் தொழிலாளர்கள் 200 மீட்டர் ஆழம் வரை சிக்கி இருப்பதாக கூறப்படும் நிலையில் அவர்களுக்கு காற்றோட்ட வசதி ஏற்படுத்துவதற்காக 55 மீட்டர் ஆழத்திற்கு குழி தோண்டப்பட்டு வருவதாக மாகாண சுரங்கத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Coal mining accident in Colombia


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->