சர்க்கரை நோயாளிகள்.. சர்க்கரைக்கு மாற்று பொருளை பயன்படுத்தாதீர் உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை.! - Seithipunal
Seithipunal


சர்க்கரை நோயாளிகள் சர்க்கரை எடுத்துக் கொள்ளக் கூடாது என்பதற்காக அதற்கு மாற்று பொறுக்கலான இனிப்பு இல்லாத (ஸ்வீட்னர்கள்) பயன்படுத்துவது நீண்ட நாட்களுக்கு உடல் எடையை கட்டுக்குள் வைப்பதற்கு உதவாது என உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

மேலும், மாற்றுப் பொருளாக பயன்படுத்தக்கூடிய பொருட்கள் இன்றியமையாத உணவுப் பொருட்களாக  மாறி விடாது. மேலும் அத்தகைய உணவுப் பொருட்களில் ஊட்டச்சத்தும் இல்லை.

 எனவே மக்கள் தங்கள் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்கு ஆரம்பத்தில் இருந்தே அன்றாட உணவில் இனிப்பை முழுமையாக குறைத்து சாப்பிட வேண்டும். எனவே பழங்கள், இனிப்பு இல்லாத உணவுகள், குளிர்பானங்கள் போன்ற இயற்கையாக சர்க்கரையுடன் கூடிய உணவுப் பொருட்களை சாப்பிடுவதன் மூலம் சர்க்கரை உட்கொள்வதை குறைக்கலாம் என உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Diabetes patient don't get alternative sugar foods


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->