வளர்ப்பு நாயால் சுட்டுக் கொல்லபட்ட இளைஞர்.! போலிஸ் விசாரணையில் வெளிவந்த அதிர்ச்சி தகவல்.! - Seithipunal
Seithipunal


தன் வளர்ப்பு நாயால் அமெரிக்க இளைஞர் கொல்லபட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

அமெரிக்க நாட்டின் கனாஸ் மாகாணத்தில் வசிக்கும்  ஜோசப் ஸ்மித் என்பவர் ஒரு பிளம்பர் ஜோசப் ஸ்மித்க்கு வேட்டையாடுவது விருப்பமான பொழுதுபோக்கு. எனவே அவர் கடந்த ஜனவரி 21ஆம் தேதி வேட்டைக்கு தனது வளர்ப்பு நாயுடன்  கிளம்பி சென்றார். அப்பொழுது ஜோசப் காரில் சென்றபொழுது அவர் காரை ஓட்ட பின் இருக்கையில் நாய் அமர்ந்து கொண்டிருந்தது. 

அந்த நாய்க்கு அருகிலேயே துப்பாக்கியும் இருந்தது. காரில் பயணித்த நாய் துள்ளி குதித்து விளையாடி கொண்டிருந்தது. அப்பொழுது நாய் துப்பாக்கி மீது குதிக்க துப்பாக்கியில் இருந்து குண்டு வெளியே பாய்ந்து ஜோசப்பை துளைத்தது. 

இதில் ஜோசப் துடி துடித்து அதே இடத்தில் உயிரிழந்தார். அவருடைய பிணத்தை போலீசார் மீட்டு உடற்கூறு ஆய்விற்காக அனுப்பிவைத்து 
விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.  அமெரிக்க நாட்டில் இதுபோன்ற துப்பாக்கிச் சூடு  சம்பவங்கள் அதிகரித்து வருவது மக்களிடையே பெரும் பயத்தை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Dog Shoot His Owner In america


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->