நடுரோட்டில் பெட்ரோல் இல்லாமல் நின்றால் அபராதம் - எந்த நாட்டில் தெரியுமா?
fine to car stop midway and without diesel in germany
ஐரோப்பிய ஒன்றியத்தின் உறுப்பு நாடான ஜெர்மனியில் நடைபெற்ற சர்வாதிகாரி ஹிட்லர் ஆட்சி தான் இரண்டாம் உலகப்போருக்கு காரணமாக அமைந்தது. அதன் பிறகு ஜெர்மனி முழுவதுமே திவாலாகி விட்டது. இருப்பினும் தற்போது உலகின் சக்திவாய்ந்த நாடுகளில் ஜெர்மனியும் இடம்பெற்றுள்ளது.
அதுமட்டுமல்லாமல், பொறியியல் துறையில் உலகிலேயே சிறந்து விளங்கும் நாடாகவும் திகழ்கிறது. இதேபோல் ஜெர்மனியை பற்றி ஆச்சர்யப்படும் அளவுக்கு பல சுவாரஸ்யமான உண்மைகளும் உள்ளன.அதில் ஒன்று தான் இங்குப் பார்க்கிறோம். அதாவது, ஜெர்மனியில் உள்ள நெடுஞ்சாலைகளில் நீங்கள் அதிவேகமாக காரை ஓட்டி செல்லலாம்.
ஆனால், செல்லும் வழியில் வாகனங்களில் எதிர்பாராதவிதமாக டீசல் தீர்ந்துவிட்டால், அது குற்றச்செயலாகும். அதற்காக வாகன ஓட்டிகள் அபராதம் செலுத்த வேண்டும் அல்லது தண்டனை கிடைக்கும். இந்த நடவடிக்கை ஜெர்மனி மட்டுமல்லாது மற்ற நடிகருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
fine to car stop midway and without diesel in germany