உக்ரைனில் ரஷ்யாவின் குண்டுவீச்சில் பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த பத்திரிகையாளர் லெக்ரக் ஹிம்ஹால்ஃப் பலி.! - Seithipunal
Seithipunal


உக்ரைனில் ரஷ்யாவின் குண்டுவீச்சில் பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த பத்திரிகையாளர் லெக்ரக் ஹிம்ஹால்ஃப்  உயிரிழந்துள்ளார்.

உக்ரைனுக்கும் ரஷ்யாவுக்கும் இடையே மூன்று மாதங்களுக்கு மேலாக போர் நடைபெற்று வருகிறது. இதில் உக்ரைனின் மிக முக்கிய நகரங்கள் சேதமடைந்துள்ளன.

இதைத்தொடர்ந்து ரஷ்ய படைகள் கிழக்கு உக்ரைனின் மிக முக்கிய நகரமான சியெவெரோடொனட்ஸ்க் மற்றும் லிசிசன்ஸ்க் நகரத்தை கைப்பற்றும் முயற்சியில் தீவிரமாக தாக்குதல் நடத்தி வருகிறது.

இந்நிலையில் லீசிசன்ஸ்க் நகரை நோக்கி முன்னேறி வருவதாக லிஹான்ஸ்க் பிராந்திய ஆளுனர் தெரிவித்துள்ளார்.

இதையடுத்து ரஷ்யா படைகளின் தாக்குதலில் வீசப்பட்ட குண்டு வீச்சில் பிரான்ஸ் நாட்டை சேர்ந்த பத்திரிக்கையாளர் லெக்ரக் ஹிம்ஹால்ஃப்  உயிரிழந்துள்ளார்.

இந்நிலையில் பிரான்ஸ் அரசு தாக்குதல் குறித்த விசாரணைக்கு உக்ரைனுக்கு அழைப்பு விடுத்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

French journalist killed bombing in ukraine


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->