போராளிகள் என்றும் விலகிச் செல்ல மாட்டார்கள்! - இங்கிலாந்து பிரதமர்! - Seithipunal
Seithipunal


இங்கிலாந்து புதிய பிரதமராக பதவியேற்ற லிஸ் டிரஸ் பொருளாதார நடவடிக்கைகள் சீர்திருத்தம் மேற்கொண்டார். இதன் காரணமாக இங்கிலாந்தின் பொருளாதார நிலை ஆட்டம் கண்டது. தம்பி எப்பொழுதும் இல்லாத அளவுக்கு இங்கிலாந்தின் பொருளாதாரம் மந்த நிலைக்கு இங்கிலாந்தின் புதிய பிரதமர் தான் காரணம் என தொழிலாளர் கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் குற்றச்சாட்டு வைத்தனர். டாலருக்கு நிகரான இங்கிலாந்து பவுண்டின் மதிப்பு குறைந்ததால் நிதி அமைச்சராக இருந்த குவாசி குவார்டெங்கை பதவியில் இருந்து நீக்கினார் இங்கிலாந்து பிரதமர். 

இந்நிலையில் நாடாளுமன்றத்தில் பிரதமருக்கான கேள்வி நிறத்தின் பொழுது தொழிலாளர் கட்சியைச் சேர்ந்த பெரும்பான்மை உறுப்பினர்கள் இங்கிலாந்து பிரதமர் லிஸ் டிரஸ் தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என வலியுறுத்தினர். இதற்கு பதில் அளித்த லிஸ் டரஸ் "போராளிகள் என்றும் விலகிச் செல்ல மாட்டார்கள்" என பதில் அளித்தார். லிஸ் டர்ஸ்க்கு எதிராக பெரும்பான்மை உறுப்பினர்கள் உள்ளதால் அடுத்த பிரதமர் தேர்ந்தெடுக்கும் சூழல் உருவாகியுள்ளது. இதன் காரணமாக இந்திய வம்சாவளி சேர்ந்த ரிஷி சுனக் அடுத்த இந்த இங்கிலாந்து பிரதமராக தேர்ந்தெடுக்க படலாம் என செய்திகள் வெளியாகி உள்ளன. ஆனால் லிஸ் டர்ஸ் தனது பதவியை ராஜினாமா செய்யாமல் எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டுகளுக்கு பதில் அளித்து வருகிறார.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

I am not a quitter said uk prime minister Liz Truss


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->