இந்தியன் வெல்ஸ் ஓபன் : கார்லஸ் அல்காரஸ் கால் இறுதிப் போட்டிக்கு முன்னேற்றம்...!
Indian Wells Open 2025 Carlos Alcaraz advances to the quarterfinals
இந்தியன் வெல்ஸ் ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டியில் முன்னணி வீரர் மற்றும் வீராங்கனைகள் பங்கேற்கும் இப்போட்டி,அமெரிக்காவின் கலிபோர்னியாவில் நடந்து வருகிறது.
இதன் ஆண்கள் ஒற்றையர் பிரிவின் 4-வது சுற்று ஆட்டம் ஒன்றில் கார்லஸ் அல்காரஸ் என்னும் ஸ்பெயின் நாட்டை சேந்தவரும் ,டிமிட்ரோவ் என்னும் பல்கேரியா நாட்டை சேந்தவரும் மோதினர்.

இதில் தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய கார்லஸ் அல்காரஸ் 6-1, 6-1 என்ற நேர் செட் கணக்கில் எளிதில் வெற்றி பெற்று காலிறுதிக்கு முன்னேறியுள்ளார்.
இதைக்கண்ட மக்கள் வியந்தனர்.மேலும் இவர் காலிறுதியில் பிரான்சிஸ்கோ நாட்டை சேர்ந்த செருண்டோலோ வீரர் உடன் மோதவுள்ளார்.இதைக்கான மக்களும், டென்னிஸ் ரசிகர்களும் ஆவலுடன் இருக்கிறார்கள்.
English Summary
Indian Wells Open 2025 Carlos Alcaraz advances to the quarterfinals