பண வீக்கம் சீராகி வருவதாக ரஷ்ய அதிபர் புதின் தகவல்.! - Seithipunal
Seithipunal


ரஷ்யாவில் பணவீக்கம் சீராகி வருவதாக ரஷ்ய அதிபர் புதின் தெரிவித்துள்ளார்.

உக்ரைன் மீது ரஷ்யாவின் தொடர் தாக்குதலால் ஐரோப்பிய நாடுகள் ரஷ்யா மீது பொருளாதார தடைகளை விதித்துள்ளது. இதனால் ரஷ்யாவின் பொருளாதார நிலை குறித்து ரஷ்ய அதிபர் தெரிவித்தது, உள்நாட்டு பொருளாதார நிலையின் பணவீக்கம் சீராகி வருவதாகவும், பொருளாதார மற்றும் பணப்புழக்கத்தை அதிகரிக்க பட்ஜெட்டை பயன்படுத்த வேண்டும் என்றும், புதிய நிபந்தனைகளுடன் வெளிநாடு வர்த்தகங்களில் தேசிய நாணயங்களை பயன்படுத்துவதற்கான செயல்முறையை ஏற்படுத்த வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Inflation is becoming stable Russian president Putin stated


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->