அமெரிக்க தளத்தின் மீது ஈராக் தாக்குதல்.!! இடையில் சிக்கிய சிரியா.. மத்திய கிழக்கில் போர் பதற்றம்.!! - Seithipunal
Seithipunal


இஸ்ரேல் மீது ஹமாஸ் அமைப்பினர் நடத்திய தாக்குதலுக்கு பிறகு பல மாதங்களாக காசாவின் மீது இஸ்ரேல் ராணுவம் போர் தொடுத்து வருகிறது. இந்த தாக்குதலில் சுமார் 34,000 மேற்பட்ட பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளனர். 

இதற்கிடையே ஈரான் தூதாகரத்தின் மீது இஸ்ரேல் ராணுவம் இஸ்ரேல் மீது ஹமாஸ் அமைப்பினர் நடத்திய தாக்குதலுக்கு பிறகு பல மாதங்களாக காசாவின் மீது இஸ்ரேல் ராணுவம் போர் தொடுத்து வருகிறது. இந்த தாக்குதலில் சுமார் 34,000 மேற்பட்ட பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளனர். தாக்குதல் நடத்தியதாக கூறி இஸ்ரேல் மீது ஈரான் சுமார் 600க்கும் மேற்பட்ட ட்ரோன் மற்றும் ராக்கெட் மூலம் தாக்குதல் நடத்தியது. 

இதனால் மத்திய கிழக்கு நாடுகளில் பதட்டமான சூழல் நிலவு நிலையில் ஈரான் மீது இஸ்ரேல் ராணுவம் பதில் தாக்குதல் நடத்தியதால் உலக நாடுகள் அச்சமடைந்தன. இதற்கிடையே ஈரான் மீது அமெரிக்கா மற்றும் பிரிட்டன் பொருளாதார தலைவிதித்ததோடு இஸ்ரேலுக்கு அமெரிக்கா ஒரு லட்சம் டாலர் நிதி உதவி வழங்கியது. 

 

இந்த நிலையில் சிரியாவில் உள்ள அமெரிக்க படைத்தளத்தின் மீது ஈரா தாக்குதல் நடத்தி இருப்பது மத்திய கிழக்கு நாடுகளில் போர் பதற்றத்தை அதிகரித்துள்ளது. வடக்கு இராட்டில் இருந்து வடகிழக்கு சிரியா மீது ஈராக் ராணுவம் ராக்கெட்டுகளை ஏவியது. அமெரிக்க படை மீது ஐந்து ராக்கெட்டுகள் மூலம் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Iraq attack on USA army base in Syria


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->