திடீர்திருப்பம் : உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் இருந்து விலகிய நம்பர்.1 வீரர்.! - Seithipunal
Seithipunal


உலக செஸ் சாம்பியன்ஷிப் தொடரில், மாக்னஸ் கார்ல்சன் பங்கேற்க போவதில்லை என்று அறிவித்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நார்வேயை சேர்ந்த மாக்னஸ் கார்ல்சன் என்பவர் உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் இதுவரை ஐந்து முறை பட்டத்தை வென்றுள்ளார்.

உலகின் செஸ் விளையாட்டின் நம்பர்.1 வீரரான மாக்னஸ் கார்ல்சன் மிகக் குறுகிய வயதிலேயே கிராண்ட் மாஸ்டரானார். இவர் தற்போது 2023-ஆம் ஆண்டில் நடைபெற உள்ள உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் பங்கேற்க போவதில்லை என்று அறிவித்துள்ளார்.

மாக்னஸ் கார்ல்சன் 2023-ஆம் ஆண்டில் நடைபெற உள்ள உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் தனது தனிபட்ட முடிவின் காரணமாகவே பங்கேற்க போவதில்லை என்று தெரிவித்துள்ளார். மேலும், இது குறித்து நிர்வாகத்திடம் முறையாக விளக்கம் அளித்து விட்டதாக அறிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Magnus Carlsens not participate World Chess Championship


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->