மீண்டும் பாகிஸ்தானுக்கு திரும்புகிறார்! நவாஸ் ஷெரிப்.! - Seithipunal
Seithipunal


நவாஸ் ஷெரீப்க்கு 10 ஆண்டுகளுக்கு தற்காலிக விசா வழங்க பாகிஸ்தான் பிரதமர் உத்தரவிட்டுள்ளார்.

நவாஸ் ஷெரிப் 2013 முதல் 2017 வரை பாகிஸ்தான் பிரதமராக பதவி வகித்தார் பல்வேறு பல்வேறு ஊழல் வழக்குகளில் சிக்கியதற்காக இவருக்கு சிறைத்தண்டனை அளிக்கப்பட்டது. 

இதையடுத்து 2019ஆம் ஆண்டு உடல்நிலை சரியில்லாத காரணத்தால் லண்டனில் சிகிச்சை பெறுவதற்காக இவருக்கு அனுமதி வழங்கப்பட்டது.

இந்நிலையில் பாகிஸ்தானில் இம்ரான்கான் அரசு கவிழ்ந்த பின்னர் நவாஸ் ஷெரீப்பின் சகோதரர் ஷெபாஸ் ஷெரீப் பிரதமராகப் பதவியேற்றார். 

இதையடுத்து நவாஸ் ஷெரீப் பாகிஸ்தானுக்கு திரும்ப விண்ணப்பித்திருந்ததை அடுத்து அவருக்கு பாகிஸ்தானில் 10 ஆண்டுகள் தங்க, தற்காலிக விசா வழங்க உத்தரவு அளித்துள்ளார் பாகிஸ்தான் பிரதமர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Nawaz sharif got visa to Pakistan for ten years


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->