ஸ்பெயினில் அதிகரிக்கும் பண வீக்கத்தால் விலைவாசி கடுமையாக உயர்வு.! பொதுமக்கள் அவதி.! - Seithipunal
Seithipunal


காலநிலை மாற்றம், பணவீக்கம், உக்ரைன் போர் உள்ளிட்ட காரணங்களால், ஐரோப்பிய நாடுகளின் பொருளாதாரம் கடுமையான பாதிப்பிற்கு உள்ளாகி வருகிறது. இதனால் பண வீக்கத்தை கட்டுப்படுத்த கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு வட்டி விகிதத்தை ஐரோப்பிய மத்திய வங்கி அதிகரித்துள்ளது. 

இந்நிலையில் ஐரோப்பிய நாடான ஸ்பெயினில் பணவிக்கம் அதிகரித்துள்ளதால், எரிவாயு, உணவ உள்ளிட்ட அனைத்து அத்தியாவசிய பொருட்களையும் விலை கடுமையாக உயர்ந்துள்ளன. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிப்படைந்துள்ளது. 

மேலும் ஐரோப்பிய நாடுகளிலேயே ஸ்பெயினில் தான் பணவீக்கம் கடுமையாக அதிகரித்துள்ளது என்றும், மேற்கு ஐரோப்பிய நாடுகளில் சராசரி ஊதியம் குறைவாக உள்ள நாடுகளின் பட்டியலிலும் ஸ்பெயின் இடம்பெற்றுள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

People affected by Increasing prices due to inflation in Spain


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->