ரஷ்யா உக்ரைன் போர் விவகாரம் : ரஷ்யாவுடன் உலக கோப்பையில் விளையாட போலந்து மறுப்பு.! - Seithipunal
Seithipunal


2022ஆம் ஆண்டு உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் ரஷ்யாவுடன் விளையாட போலந்து மறுப்பு தெரிவித்துள்ளது.

ரஷ்யாவின் தாக்குதலை எதிர்கொண்ட உக்ரைன் நாடு உலகம் முழுவதிலும் பல்வேறு நாடுகளிலும் உதவியை நாடியுள்ளது. ஆனால் இதுவரை உக்ரைனுக்கு எந்த பெரிய நாட்டிலிருந்தும் நேரடி உதவியை பெற முடியவில்லை. மேலும் ரஷ்ய ராணுவம் தொடர்ந்து உக்ரைன் நாட்டுக்குள் நுழைந்து நகரங்களை கைப்பற்றி வருகிறது.

இந்த நிலையில் ரஷ்யா உக்ரைன் நாடுகளுக்கு இடையேயான தாக்குதல் தொடர்ந்து மூன்றாவது நாளாக நீடித்து வருகிறது. இந்தநிலையில் 2022ஆம் ஆண்டு உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் ரஷ்யாவுடன் விளையாட போலந்து அணி மறுப்பு தெரிவித்துள்ளது. 

உக்ரைன் நாட்டின் மீதான ரஷ்யாவின் தாக்குதலுக்கு போலந்து எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில் தற்போது இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Pollen did not play against Russia in football world cup


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->