உக்ரைன் ரஷ்யா போர்! ரஷ்ய அதிபர் புதினை சந்திக்க விரும்புவதாக போப் பிரான்சிஸ்.! - Seithipunal
Seithipunal


உக்ரைன் ரஷ்யா போர் தொடர்பாக ரஷ்ய அதிபர் புதினை சந்திக்க கோரிக்கை விடுத்துள்ளதாக போப் பிரான்சிஸ் தெரிவித்துள்ளார்.

உக்ரைன் ரஷ்யா இடையே தொடர்ந்து போர் நடந்து வருகிறது. இந்நிலையில் இப்போரினை கொடூரமான மற்றும் புத்தி இல்லாத போர் என்று போப் பிரான்சிஸ் கண்டித்துள்ளார். 

ரஷ்யா உக்ரைன் போர் தொடர்பாக ரஷ்ய அதிபர் புதினை சந்திக்க கோரிக்கை விடுத்துள்ளதாகவும், புதினை சந்திப்பதற்காக 20 நாட்களுக்கு முன்பாக தகவல் அனுப்பி இருந்த நிலையில் எங்களுக்கு எந்த பதிலும் வரவில்லை என்றும் போப் பிரான்சிஸ் தெரிவித்துள்ளார். 

இருப்பினும் ரஷ்ய அதிபர் புதினை சந்திப்பதற்காக இன்னும் வலியுறுத்தி வருவதாகவும் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Pope Francis wants to meet Russian president putin


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->