மக்கள் அச்சம்! 7.3 ரிக்டர் அளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்!
powerful earthquake in Chile
சிலி நாட்டில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
உலகம் முழுவதும் காலநிலை மாற்றத்தால் பல்வேறு சீரழிவுகள் நடைபெற்று வருகிறது. காலநிலை மாற்றத்தால் வெப்பத்தின் அளவு அதிகரித்து வெப்ப அலை வீசுகிறது. உலகின் பல்வேறு நாடுகளில் தற்போது நிலநடுக்கம் ஏற்படுவது சாதாரணமாக விஷயமாக மாறி வருகிறது. காலநிலை மாற்றத்தால் இயற்கை அழிவுகள் தொடர்ந்து அதிகரிக்கும் என சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.
இந்த நிலையில் தென்னாப்பிரிக்க நாடான சிலியில் இன்று நடக்கும் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. நிலநடுக்கம் ஏற்பட்டதை அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் உறுதிப்படுத்தி உள்ளது. நிலநடக்கம் ரிக்டர் அளவில் 7.3 ஆக பதிவாகி உள்ளது.
சிலி நாட்டில் அடிக்கடி நிலநடுக்கம் ஏற்படுவது அதிகரித்து வருகிறது. சமீபத்தில் மேற்கு சிலி நாட்டில் ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 6.1 ஆக பதிவாகி இருந்தது. நகரின் முக்கிய பகுதிகளில் சாலைகள் சேதமடைந்தன.
சான் பெட்ரோ அடகாமா நகரில் திண்டுக்கல் பூமியிலிருந்து சுமார் 128 கிலோமீட்டர் ஆலயத்தில் என்ன நடக்கும் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.இதனால் ஏற்பட்ட பாதிப்புகள் மற்றும் புதுச்சேதங்கள் குறித்த எந்த தகவலும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
English Summary
powerful earthquake in Chile