ரஷ்ய ராணுவ வீரர்களின் அடிமடியில் கைவைத்த உக்ரைன்.! பரிதாப நிலையில் வெளியிட்ட வீடியோ.!  - Seithipunal
Seithipunal


ரஷ்யாவின் ராணுவ வீரர்கள் உணவு உண்ணும் பகுதியில் உக்ரைன் ராணுவம் தாக்குதல் நடத்தியது. இதனைத்தொடர்ந்து, உக்ரைன் ராணுவத்தினர் எடுத்துள்ள வீடியோவில் ராணுவ வாகனங்களில் வெங்காயம், உருளைக்கிழங்கு மற்றும் ஊறுகாய் பாட்டில்கள் மட்டுமே இருப்பதாக காட்சிகள் பதிவாகியுள்ளது. 

நேட்டோ படையில் உக்ரைன் இணைந்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து ரஷ்ய ராணுவ படையினர் மீது தாக்குதல் நடத்திவருகின்றனர். கடந்த பிப்ரவரி 24 ஆம் தேதி முதல் இந்த தாக்குதல் நடைபெற்று வருகிறது. 

உக்ரைன் தலைநகர் உட்பட பல்வேறு முக்கிய நகரங்களை ரஷ்யா தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்துள்ளது. உக்ரைன் வீரர்களும், ரஷ்ய ராணுவ வீரர்களும் போரில் ஈடுபட்டு வரும் நிலையில், பல ஆயிரத்திற்கும் மேற்பட்ட ரஷ்ய வீரர்கள் உக்ரைனின் தாக்குதலில் உயிரிழந்து வருகின்றனர். 

இத்தகைய சூழலில் நேற்று ரஷ்ய ராணுவ வீரர்கள் உணவு உண்ணும் பகுதியில் ராணுவம் தாக்குதல் நடத்தியதில், அவர்களது உணவுப் பொருட்கள் அனைத்தும் சேதமடைந்துள்ளது. இதனைத்தொடர்ந்து, உக்ரைன் ராணுவத்தினர் எடுத்துள்ள வீடியோவில் ராணுவ வாகனங்களில் வெங்காயம், உருளைக்கிழங்கு மற்றும் ஊறுகாய் பாட்டில்கள் மட்டுமே இருப்பதாக காட்சிகள் பதிவாகியுள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

russia and ukrain war scenario


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->