ரஷ்யா உக்ரைன் போரைத் தொடர்ந்து உணவுப் பொருட்களின் விலை உயர்வு! மக்கள் அவதி.!
Russia Ukraine war
ரஷ்யா உக்ரைன் போரைத் தொடர்ந்து உணவு பொருட்களின் விலை உயர்ந்துள்ளதாக ஐ.நா தெரிவித்துள்ளது.
ரஷ்யா உக்ரைன் இடையே தொடர்ந்து ஒரு மாதத்திற்கு மேலாக போர் நடந்து வருகிறது. இவ்விரு நாடுகளும் ஏற்றுமதியில் முக்கிய பங்கு வகிக்கிறது. கச்சா எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு விலை உயர்வை அடுத்து இப்போரினால் உணவுப் பொருட்களின் விலையும் உயர்ந்துள்ளது. இவ்விலை உயர்வால் மக்கள் சிரமத்திற்கு உள்ளாகி இருப்பதாக ஐ.நா தெரிவித்துள்ளது.