ரஷ்யா மீதான பொருளாதாரத் தடைகள்.. உலக அளவில் உணவு பொருட்கள் விலையை உயரும் - ரஷ்ய அதிபர் புதின் எச்சரிக்கை..! - Seithipunal
Seithipunal


ரஷ்யா மீதான பொருளாதாரத் தடைகள் உலக அளவில் உணவு பண்டங்களின் விலையை உயர்த்தும் என ரஷ்ய அதிபர் புதின் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

உக்ரைன் மீது 15 நாட்களாக போர் தொடுத்து வருகிறது ரஷ்யா. இதனால் அமெரிக்கா உட்பட பல்வேறு நாடுகள் பொருளாதாரத் தடை விதித்துள்ளனர். இது ரஷ்யாவிற்கு அழுத்தம் கொடுக்கும் என அவர்களால் தெரிவிக்கப்பட்டது.

மேலும், பல முன்னணி  நிறுவனங்கள் தங்கள் ரஷ்யாவில் உள்ள தங்கள் சேவையை நிறுத்தி வைத்தனர்.  இந்நிலையில், ரஷ்யா பொருளுதாரத தடை விதித்திருப்பது உலக நாடுகளின் உணவு விலையை உயர்த்தும் என புதின் தெரிவித்துள்ளார்.

உலக அளவில் உரத் தயாரிப்பில் ரஷ்யா முன்னணியில் இருப்பதால் ரஷ்யா மீதான பொருளாதார தடைகளால் உணவு சங்கிலியில் மிகப்பெரிய பாதிப்பு ஏற்படும் எனவும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Russian President Vladimir Putin has warned that sanctions on Russia could push up global food prices.


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->