சீனா ஷாங்காயில் உச்சத்தை எட்டிய கொரோனா! 3 பேர் பலி.!
Shanghai covid death
சீனா ஷாங்காய் நகரத்தில் கொரோனா தொற்று தீவிரமடைந்துள்ளது. இதனால் தொற்றை கட்டுப்படுத்துவதற்காக சீன அரசு முழு ஊரடங்கு அமல் படுத்தியுள்ளது.
ஊரடங்கு காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் தொற்றை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக சீன அரசு தொற்று உள்ளவர்களை தனிமைப் படுத்துவதற்காக மக்கள் வசிக்கும் வீடுகளில் இருந்து வெளியேற்றி வருகின்றனர்.
ஷாங்காய் நகரில் ஊரடங்கு அமல் படுத்தப்பட்ட நிலையிலும் தொற்று அதிகரித்து வருகிறது. மேலும் மூன்று பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார துறை தெரிவித்துள்ளது.