இலங்கை பொருளாதார நெருக்கடி! தீவிரமாக தொடரும் போராட்டங்கள்.! - Seithipunal
Seithipunal


இலங்கையில் பொருளாதார நெருக்கடி காரணமாக ராஜபக்சேவுக்கு எதிராக தீவிரமடையும் போராட்டம்.

இலங்கையில் தற்போது மிக மோசமான பொருளாதார நிதி நெருக்கடி ஏற்பட்டுள்ளது. அதன் காரணமாக அங்கு அத்தியாவசிய பொருட்களின் விலை விண்ணைத் தொடும் அளவிற்கு உயர்ந்துள்ளது.

இதனால் பொதுமக்கள் வீதிகளிலும் அதிபர் அலுவலகத்திற்கு முன்பும் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் நேற்று தமிழ் புத்தாண்டையும் கொண்டாட முடியாத நிலையில் தங்களின் வாழ்வாதாரத்தை மீட்பதற்காக அதிபர் செயலகத்துக்கு முன்னிருக்கும் கடற்கரை பகுதியில் ராஜபக்சேவுக்கு எதிராக அவர் சகோதரர் பதவி விலக வேண்டுமென போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

பதவி விலகவில்லை என்றால் பேரணி போராட்டம் நடத்தப்படும் என்று தெரிவித்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Srilanka economic crises problem


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->