பாகிஸ்தானில் சீனர்கள் மீது தற்கொலை படை தாக்குதல்.. 6 பேர் பலி.!! - Seithipunal
Seithipunal


இந்தியாவின் அண்டை நாடான பாகிஸ்தானின் வடக்கு பகுதியில் உள்ள கைபர் பக்துன்க்வாவில் உள்ள சன்ளா மாவட்டத்தின் மலக்காண்டின் என்ற இடத்தில் சீனர்கள் பயணம் செய்த வாகனத்தை குறிவைத்து தற்கொலை படை தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

இந்த தாக்குதலில் வாகனத்தின் ஓட்டுனர் உட்பட ஐந்து சீனர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். பாகிஸ்தானில் சீன பொறியாளர்கள் பயணம் செய்த வாகனத்தின் மீது வெடி மருந்து நிரம்பிய மற்றொரு வாகனத்தை மோதவிட்டு தற்கொலை தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Suicide Squad Attack on Chinese in Pakistan


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->