உடலுறவு கொள்ளும் போது கட்டாயம் இதை செய்ய வேண்டும் -அரசு அதிரடி அறிவிப்பு.! - Seithipunal
Seithipunal


உடலுறவு கொள்ளும் மாஸ்க் அணிய வேண்டும் என தாய்லாந்து அரசு தெரிவித்துள்ளது.

உலகம் முழுவதும் கிட்டத்தட்ட 220-க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவிய கொரோனா தொற்றால் மனித உயிர்களுக்கு பெரும் உயிர் இழப்புகளை ஏற்படுத்தி உள்ளது. அந்தவகையில் உலக நாடுகளில் கோடிக்கணக்கானோர் இந்த வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அந்தவகையில் தாய்லாந்தில் நாளொன்றுக்கு சுமார் 8000 பேர் கொரோனா தொற்றால் பாதிப்புக்குள்ளாகின்றனர். கடந்த ஒரு மாதத்தில் மட்டும் தினசரி பாதிப்பு அங்கு இருமடங்காக அதிகரித்துள்ளது.

இந்த நிலையில் தாய்லாந்து நாட்டில் காதலர் தினத்தை முன்னிட்டு அந்நாட்டு மருத்துவ வல்லுநர்கள் இளம் காதல் ஜோடிகளுக்கு முக்கிய அறிவுரை ஒன்றை வழங்கியுள்ளனர். அதன்படி உடலுறவு கொள்ளும்போது முகக்கவசம் அணிவது கட்டாயம் என்று தெரிவித்துள்ளனர்.

மேலும் உடலுறவினால் கொரோனா பரவாது என்றாலும்கூட எச்சில் மூலம் பரவும் என்பதால் இந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ள தாய்லாந்து அரசு அறிவுறுத்தியுள்ளது.

அதே போல் உடலுறவு கொள்வதற்கு முன்பு காதல் ஜோடிகள் கொரோனா பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் என்றும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Thailand lovers wear mask


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->