ரஷ்ய அதிபருக்கு மூளை நரம்பியல் அறுவை சிகிச்சை என தகவல்.! - Seithipunal
Seithipunal


உக்ரைன் மற்றும் ரஷ்யாவுக்கு இடையேயான போர் 9 மாதங்களாக நடந்து வரும் நிலையில், உக்ரைன் படைகள் ரஷ்யாவிடமிருந்து கெர்சன் உள்ளிட்ட முக்கிய நகரங்களை கைப்பற்றி முன்னேறி வருகின்றன. இதனால் கடந்த சில நாட்களுக்கு முன்பு உக்ரைனின் கெர்சன் பகுதியிலிருந்து ரஷ்ய படைகள் வெளியேறின.

இந்நிலையில் ரஷ்ய அதிபர் புதினின் உடல்நிலை மோசமாகி வருவது குறித்த செய்திகள் சமீப காலமாக தொடர்ந்து வெளியாகி வருகின்றன. இதைத்தொடர்ந்து கெர்சன் பகுதியில் ரஷ்ய படைகளை திரும்ப பெறுவதற்கான அறிவிப்பை வெளியிடும் பொழுது காணொளி மூலம் போரில் தலைமை வகிக்கும் ராணுவ தளபதிகள் மட்டுமே பங்கேற்றனர். ரஷ்ய அதிபர் புதின் அதில் தோன்றவில்லை.

இதனிடையே ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் அதிபர் புதின் மூளை நரம்பியல் அறுவை சிகிச்சை மேற்கொண்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும் ரஷ்ய அதிபரின் உடல்நலம் குறித்த தகவல்கள் மற்றும் கெர்சன் பகுதியிலிருந்து படைகள் பின் வாங்கியது போன்ற காரணங்கள் போரில் ரஷ்யாவிற்கு பெரும் பின்னடைவாக கருதப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

The Russian president Putin was reportedly given brain neurosurgery


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->