விசாரணை என்ற பெயரில் போலீசாரால் இளம் பெண்ணுக்கு நேர்ந்த கொடுமை.. வெளியான அதிர்ச்சி வீடியோ.! - Seithipunal
Seithipunal


இங்கிலாந்தில் விசாரணை என்ற பெயரில் பெண் ஒருவர் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்த ஏற்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இங்கிலாந்தில் உள்ள மான்செஸ்டர் பகுதியை சேர்ந்தவர் சாய்னா இமான் (38). இவர் கடந்த 2021 ஆம் ஆண்டு மான்செஸ்டர் நகர போலீஸாரால் கைது செய்யப்பட்டு விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.

இதில் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்ற பெண்ணிற்கு போதைப் பொருள் கொடுத்து, கைதிகளின் அறைக்கு தூக்கி சென்று கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார்.


இதுகுறித்து தற்போது ஸ்கை நியூஸ் சேனல் நிர்வாகத்திடம் அந்த பெண் வீடியோ ஆதாரத்துடன் காவல்துறைக்கு எதிராக புகார் அளித்திருக்கிறார். மேலும் விசாரணை என்ற பெயரில் 40 மணி நேரம் அதிகாரிகள் தன்னை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாகவும் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் தற்போது அந்த பெண்ணை அதிகாரிகள் பாலியல் ரீதியாக துன்புறுத்திய வீடியோ வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

UK police harassment to girl in jail


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->