உலகிலேயே மிக நீளமான கண்ணாடி பாலம் வருகின்ற 30ஆம் தேதி திறப்பு! எங்கு தெரியுமா.? - Seithipunal
Seithipunal


உலகிலேயே மிக நீளமான கண்ணாடி பாலம் வியட்நாமில் வருகின்ற 30ஆம் தேதி திறக்கப்படுகிறது

இந்த கண்ணாடி பாலம் இரண்டாயிரத்தி எழுபத்தி மூன்று புள்ளி ஐந்து அடி நீளத்தில் அமைக்கப்பட்டுள்ள இந்த பாலம் Bach long என்று அழைக்கப்படுகிறது.

இந்தப் பாலம் உலகத்தின் மிக நீளமான கண்ணாடி பாலம் என்ற சாதனைக்காக கின்னஸ் அமைப்பிடம் விண்ணப்பித்துள்ளது.

மேலும் சீனாவில் உள்ள 1410.7 அடி நீளமுள்ள கண்ணாடி பாலம் தற்போது உலகின் நீளமான கண்ணாடி பாலம் என்ற கின்னஸ் சாதனையை படைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

World longest mirror bridge to be open


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->