உலகில் டாப் கரன்சி எது..? அமெரிக்க டாலருக்கே 10வது இடம் தான்.. அப்போ இந்திய ரூபாய்க்கு? - Seithipunal
Seithipunal


உலக அளவில் வர்த்தகம் செய்வதற்கு, பொருளாதார நிலையை எடுத்துக்காட்ட அந்நாட்டின் கரன்சிக்கு முக்கிய பங்கு உள்ளது. ஒரு நாட்டின் கரன்சியின் வலிமையை பொருத்தி பொருளாதார நிலை, துடிப்பான நிதி நிலைமை அமைகிறது. 

ஒரு நாட்டின் கரன்சி மதிப்பு குறையும் போதெல்லாம் பொருளாதாரம், அந்நிய முதலீடு ஆகியவை கடுமையாக பாதிக்கும். தற்போது ஐநா சபை 180 நாடுகளில் கரன்சிகளை அங்கீகரித்துள்ளது. அதன் அடிப்படையில் ஃபோர்ப்ஸ் நாளேடு உலகில் சிறந்த கரன்சி பட்டியலை வெளியிட்டுள்ளது. அந்த பட்டியலில் இந்திய ரூபாய் 15 ஆவது இடத்தை பிடித்துள்ளது.

மேலும், 10வது இடத்தை அமெரிக்க டாலரும்,

9வது இடத்தில் ஐரோப்பாவின் யூரோவும்

8வது இடத்தில் ஸ்விட்சர்லாந்தின் பிராங்க்கும்

7வது இடத்தில் கேமன் தீவின் டாலரும்

6வது இடத்தில் இங்கிலாந்தின் பவுண்டும்வ

5வது இடத்தில் ஜிப்ரால்டர் பவுண்டும்

4வது இடத்தில் ஜோர்டானின் தினாரும்

3வது இடத்தில் ஓமனின் ரியாலும்

2வது இடத்தில் பக்ரைனின் தினாரும்

முதல் இடத்தில் குவைத் தினாரும் இடம் பெற்றுள்ளது.

 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Worlds top 10 currency list


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->