ஆண்குறியின் வகைகள் என்னென்ன?.! நீளம்., சுற்றளவை அளந்தால் எது சிறப்பு?., கணக்கிடுவது எப்படி?.!! - Seithipunal
Seithipunal


இயல்பாக ஆண்குறிகளை பொறுத்த வரையில் இரண்டு வகைகள் உள்ளதாக பொதுவாக கூறுவார்கள். இதில் முதல் வாயை grower என்றும்., மற்றொரு வகையினை shower என்றும் வகைப்படுத்துவர். ஆண்குறியை பொறுத்த வரையில் இயல்பு நிலையில் ஆண்குறியின் அளவு சிறியதாகவும்., விறைப்புத்தன்மை பெரும் சமயத்தில் பெரிதாகவும் இருக்கும். 

இதில் shower வகை ஆண்குறியானது இயல்பான தருணத்தில் நீளமாகவும்., விறைப்புநிலையை அடையும் சமயத்தில் இன்னும் நீளமானது போன்று இருக்கும். இவ்வாறாக ஆண்குறியை வகைப்படுத்தினாலும்., ஆண்குறியின் வடிவம் மற்றும் விறைப்புத்தன்மையை பொறுத்து., அதன் நிலைகளை வைத்து ஆறு வகைகளாக ஆண்குறியை பிரிந்துள்ளனர். 

வகை 1 - வாழைப்பழம் : 

வகை 1 - இல் உள்ள வாழைப்பழம் போன்ற ஆண்குறியானது பெரும்பாலும் அனைவரும் அறிந்த ஒன்றுதான். மேலும்., அனைத்து ஆண்களும் ஒரே மாதிரியான ஆண் குறியை பெற்றிருப்பதில்லை. ஆண்குறியின் விறைப்பு தன்மையின் நேரத்தில்., மேலோங்கி வளைந்தது போன்று இருப்பது வாழைப்பழம் போன்ற ஆண்குறியாகும். இது போன்ற ஆண் குறியை பெற்றவர்கள் தாம்பத்தியத்தில் ஈடுபடும் சமயத்தில்., பெண்களுக்கு எளிதில் உச்சகட்டத்தை அடைய வழிவகை செய்வார்கள். இந்த வகையான ஆண்குறியானது பெண்ணுறுப்பில் இருக்கும் வஜினா என்ற ஜி-ஸ்பார்ட் பகுதியை தீண்டுவதால்., பெண் எளிதில் உச்ச நிலையை அடைகிறாள். 

வாழைப்பழம், banana, straight banana,

வகை 2 - சுத்தியல் : 

வகை 2 - இல் உள்ள சுத்தியல் வகை ஆண்குறியானது விறைப்பு தன்மையில்., ஆண்குறியின் மொட்டு பகுதியானது ஆண்குறியின் தடிமனை காட்டிலும் பெரிதாக இருக்கும். இதன் காரணமாகவே இதனை போன்ற ஆண்குறியை சுத்தியலோடு ஒப்பிட்டு வகைப்படுத்தியுள்ளனர். இந்த வகை ஆண்குறியை காளான் வகை ஆண்குறியுடன் ஒப்பிட்டு குழப்பிக்கொள்வதும் உண்டு. இரண்டிற்கும் சிறிதளவு வித்தியாசம் உள்ளது. சுத்தியல் வகை ஆண் குறியின் விறைப்பு தன்மையில் நீளம் அதிகமாகவும்., ஆண்குறியின் மொட்டு பகுதி பிற வகை ஆண் குறியை விட பெரிய அளவில் இருக்கும். 

சுத்தியல், hammer,

வகை 3 - காளான் : 

வகை 3 - இல் உள்ள காளான் வகை ஆண்குறியானது விறைப்பு நிலையை அடையும் சமயத்தில்., ஆண்குறியின் மொட்டு பகுதியானது பெரிதாக இருக்கும். ஆனால் காளான் வகை ஆண்குறியை பொறுத்த வரியில் நீளம் சுமாராகவும், ஆண்குறியின் சுற்றளவு தடிமன் அதிகமாகவும் இருக்கும். இந்த வித்தியாசம் தான் சுத்தியல் வகை ஆண் குறிக்கும் - காளான் வகை ஆண் குறிக்கும் உள்ள வித்தியாசம் ஆகும். 

காளான், mushroom,

வகை 4 - வெள்ளரி : 

வகை 4 - இல் உள்ள வெள்ளரி வகை ஆண்குறியானது., ஆண்களால் பெருமையாகவும் - சிறப்பு வாய்ந்ததாகவும் கருதப்படுகிறது. இவ்வகை ஆண்குறியானது விறைப்பு தன்மையில்., பிற ஆண்குறியுடன் ஒப்பிட்டு பார்க்கையில்., அதிகளவு நீளத்துடன் இருக்கும். ஆண்குறியின் சுற்றளவும் போதுமான அளவிக்கு பெரிதாகவும்., விறைப்புத்தன்மை பெரும் சமயத்தில் ஆண்குறியினை காட்டிலும் மொட்டு பகுதி சிறியதாகவும் இருக்கும். இதனால் இது வடிவத்தை வெள்ளரியுடன் ஒப்பிட்டு., வெள்ளரி வகையுடன் ஒப்பிட்டுள்ளனர். 

வெள்ளரி,

வகை 5 - பென்சில் : 

வகை 5 - இல் உள்ள பென்சில் வகை ஆண்குறியானது விறைப்பு தன்மையில்., பென்சிலை போன்று மெல்லிதாக இருக்கும் என்று எண்ணிவிட வேண்டாம். இவ்வகை ஆண்குறியானது சுத்தியல் மற்றும் காளான் வகை ஆண்குறியை போன்று தடிமனாக இல்லாமல்., சற்று தடிமன் குறைந்தளவில் இருக்கும். இதன் காரணமாகவே இதனை பென்சில் வகை ஆண்குறியாக குறிப்பிட்டுள்ளனர்.  

பென்சில்,

வகை 6 - C வடிவம் : 

வகை 6 - இல் உள்ள ஆங்கில எழுத்து C போன்ற ஆண்குறியானது சில வகை வாழைப்பழம் போன்ற ஆண்குறிதான். இந்த வகையான ஆண்குறிகள் விறைப்புத்தன்மையில் இடது மற்றும் வலது புறமாக வளைந்து இருக்கும். இதன் காரணமாகவே இந்த வகையான ஆண்குறியை ஆங்கில எழுத்து C வடிவத்துடன் ஒப்பிட்டு கூறியுள்ளனர். வாழைப்பழம் போன்ற ஆண்குறியின் நன்மைகள் அனைத்துமே., இவ்வகையான C ஆண்குறிகளை பொருந்தும். இவை அனைத்தும் ஆண்குறியின் வகைகள் ஆகும்... இனி ஆண்குறியின் நீளம் குறித்த தகவலை காணலாம். 

வாழைப்பழம்,

பொதுவாக ஆணுறுப்பின் பிரச்சனைகளை., ஆண்கள் அறிந்து கொண்டு செயல்படுவது நல்லது. பிறரின் ஆண்குறியை போன்று., உங்களுடைய ஆண்குறி சிறியதா? அல்லது பெரியதா? என்பதை கண்டறிய வேண்டும். மேலும்., பெரும்பாலானோரின் ஆண்குறியின் அளவு சராசரியாக தான் இருக்கும். ஆண்குறியின் அளவை விறைப்புத்தன்மையில் மட்டும் தான் சோதனை செய்ய வேண்டும். ஆண்குறி விறைப்பு இல்லாத சமயத்தில்., அளவெடுப்பது சரியான முறை அல்ல... முதலிலேயே கூறியது போல வளரும் வகை ஆண்குறிகள் (Growers) சாதாரண நிலையில் சிறியதாகவும்., தாம்பத்திய உணர்ச்சியிலோ அல்லது உணர்வில் மிகவும் நீளமாகும் தன்மையை கொண்டது. இவ்வகையான ஆண்குறியே 80 விழுக்காடு அளவிலான ஆண்கள் பெற்றுள்ளனர். 

ஆண்குறி, ஆண்குறி அளவிடுதல், penis, cock, penis measuring,

இந்த growers க்கு அடுத்த படியாக showers என்று அழைக்கப்படும் காட்டும் வகை ஆண்குறியானது உள்ளது. இந்த வகையிலான ஆண்குறிகள் இயல்பான நிலையில் பெரியதாகவும்., விறைப்பு ஏற்படும் பட்சத்தில் இயல்பு நிலையை விட சிறிதளவு நீளம் அதிகமாகவும் இருக்கும். இவ்வகையான ஆண்குறியை 20 விழுக்காடு மக்கள் பெற்றுள்ளனர். ஆண்குறியை அளவெடுக்கும் முறைகளை பொறுத்த வரையில் சில தவிர்க்க வேண்டிய வழிமுறைகள் உள்ளது. அவையாவது., இரண்டு முதல் மூன்று நாட்களுக்கு சுய இன்பம் அல்லது தாம்பத்தியத்தில் எடுபடாமல் இருத்தல்., இயன்றளவு இறுக்கமான வகை உள்ளாடையை தவிர்ப்பது முக்கியமானதாகும். 

measuring tape,

பின்னர் துணியை அளவெடுக்குக்கும் அளப்பான் (Measuring Tape) வாங்கி கொண்டு., (திருமணம் முடிந்தவர்கள் தங்களின் துணை உதவியுடனோ அல்லது தாமாகவோ இன்பத்தை ஏற்படுத்தலாம்., திருமணம் முடியாத ஆண்கள் சுய இன்பத்தின் உச்சக்கட்டத்திற்கு அருகில் சென்று கொள்ளலாம்)., ஆண்குறி முழுமையான விறைப்பை பெற வைக்க வேண்டும். பின்னர் எழுந்து நின்று., ஆண்குறியை மேலிருந்து கீழாக தள்ளிவிட வேண்டும். இந்த சமயத்தில்., ஆண்குறியானது நமது உடலில் இருந்து 90 கோண அளவில் இருக்க வேண்டும். பின்னர் அளப்பானை கொண்டு முழு ஆண்குறியையும் அளந்து கொள்ள வேண்டும். 

இந்த சமயத்தில்., உங்களின் ஆண்குறியானது ஐந்து இன்ச் (12.7 cm) அளவில் இருக்கும் பட்சத்தில்., சாதாரண நீளமுடைய ஆண்குறியாகும். ஆண்குறியானது கிட்டத்தட்ட மூன்று இன்ச் (7.62 cm) அளவில் இருக்கும் பட்சத்தில்., பிறரை விட சிறிய அளவில் இருந்தாலும்., எந்த விதமான பிரச்சனையும் கிடையாது. மேலும்., உங்களது ஆண்குறி இரண்டு இஞ்சி (5.08 cm) அளவிற்கும் குறைவாக இருந்தால்., உங்களுக்கு micropenis என்கிற மிகச்சிறிய குறி என்ற நோயானது உள்ளது என்று அர்த்தம். 

couple enjoy, affair, husband wife enjoy, illegal affair, கள்ளக்காதல், தாம்பத்தியம், உல்லாசம், கணவன் மனைவி உல்லாசம்,

ஆண்குறியின் சுற்றளவை அளக்கும் முறைகளை பொறுத்த வகையில்., மேற்கூறியுள்ள இரண்டு முதல் மூன்று நாட்களுக்கு சுய இன்பம் அல்லது தாம்பத்தியத்தில் எடுபடாமல் இருத்தல்., இயன்றளவு இறுக்கமான வகை உள்ளாடையை தவிர்ப்பது முக்கியமானதாகும். பின்னர் துணியை அளவெடுக்குக்கும் அளப்பான் (Measuring Tape) வாங்கி கொண்டு., (திருமணம் முடிந்தவர்கள் தங்களின் துணை உதவியுடனோ அல்லது தாமாகவோ இன்பத்தை ஏற்படுத்தலாம்., திருமணம் முடியாத ஆண்கள் சுய இன்பத்தின் உச்சக்கட்டத்திற்கு அருகில் சென்று கொள்ளலாம்)., ஆண்குறி முழுமையான விறைப்பை பெற வைக்க வேண்டும். பின்னர் எழுந்து நின்று., ஆண்குறியை மேலிருந்து கீழாக தள்ளிவிட வேண்டும். இந்த சமயத்தில்., ஆண்குறியானது நமது உடலில் இருந்து 90 கோண அளவில் இருக்க வேண்டும். 

பின்னர் அளப்பானை கொண்டு முழு ஆண்குறியை சுற்றிலும் அளந்து கொள்ள வேண்டும். பின்னர் உங்களது ஆண்குறி உடலை சேரும் இடத்திலும்., நடு ஆண்குறியின் அளவையும்., ஆண்குறி மொட்டிற்கு முன்னாள் உள்ள இடத்தையும் அளந்து கொண்டு., மூன்றையும் கூட்டி மூன்றால் வகுக்க., ஆண்குறியின் சராசரி சுற்றளவு கிடைக்கும். ஆண்குறியின் சுற்றளவை பொறுத்த வரையில்., சராசரியாக 3 இன்ச் முதல் 5.4 இன்ச் அளவில் இருந்தால் நல்லது. எது எப்படி இருந்தாலும்., நீங்கள் மற்றும் உங்களின் மனைவியின் தாம்பத்திய ஆசைகள் மற்றும் தாம்பத்திய முன் பின் விளையாட்டுகளை பொறுத்தே., தாம்பத்தியத்தில் உச்சக்கட்டம் இருவருக்கும் கிடைக்கும்... வெறும் ஆண்குறியை வைத்து தாம்பத்தியம் மட்டும் மேற்கொண்டு., துணையுடன் விளையாடாமல் இருந்தால்., அது தாம்பத்திய முழுமையான இன்பத்தை அளிக்காது என்பதே நிதர்சனம்.. 

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

types of penis and how to measure


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->