தாறுமாறாக உயரும் தங்கம் விலை - தயக்கத்தில் இல்லத்தரசிகள்.!
23 09 2024 today gold and silvar price
இந்தியாவில் மத்திய பட்ஜெட் தாக்களுக்குப் பிறகு தங்கத்தின் விலை பல்வேறு விதமாக விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதனால், பொதுமக்கள் தங்கம் வாங்குவதில் சிறுது தயக்கம் காட்டி வருகின்றனர். அதுமட்டுமல்லாமல், தங்கத்தின் விலை நிலவரம் குறித்து தினமும் கண்காணித்து வருகின்றனர். அந்த வகையில் சென்னையில் இன்றைய விலை நிலவரம் குறித்து காண்போம்.
நேற்று சென்னையில் ஆபரநத தங்கத்தின் விலை கிராம் ஒன்றுக்கு 75 ரூபாய் உயர்ந்து 6960 ரூபாய்க்கும், சவரன் ஒன்றுக்கு 600 ரூபாய் உயர்ந்து 55680 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது.
இன்று சென்னையில், ஆபரணத் தங்கம் கிராம் ஒன்றுக்கு 20 ரூபாய் உயர்ந்து 6980 ரூபாய்க்கும், சவரன் ஒன்றுக்கு 160 ரூபாய் உயர்ந்து 55840 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
இதேபோல், வெள்ளி விலையில் எந்த மாற்றமும் இல்லாமல் கிராம் ஒன்று 98.00 ரூபாய்க்கும், கிலோ ஒன்று 98000 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
English Summary
23 09 2024 today gold and silvar price