மஹிந்திரா XUV400 எலெக்ட்ரிக் காரின் அசத்தல் டீசர் வெளியீடு! - Seithipunal
Seithipunal


மஹிந்திரா நிறுவனம் அதன் புதிய XUV400 எலெக்ட்ரிக் கார் மாடலை வரும் செப்டம்பர் 8-ஆம் தேதி இந்திய சந்தையில் அறிமுகம் செய்ய இருக்கிறது. தற்போது இதற்கான டீசரை மஹிந்திரா வெளியிட்டுள்ளது.

இதன் சிறப்பு அம்சங்கள்:

• இந்த காரின் வெளிப்புறம் எலெக்ட்ரிக் புளூ நிறம் கொண்டுள்ளது.

• மேலும், காரின் முன்புறம் முழுமையாக சீல் செய்யப்பட்டு மஹிந்திராவின் புது லோகோ காப்பர் நிறத்தில் வைக்கப்பட்டுள்ளது.

• இத்துடன் வித்தியாசமான பம்ப்பர், சிறிய ஹெட்லைட்கள் வழங்கப்பட்டுள்ளது.

• புளூ டோன் கொண்ட எல்இடி டிஆர்எல்கள் மற்றும் புதிய ரியர் பம்ப்பர் வழங்கப்பட்டுள்ளது.

• இதில், டெயில் லைட் மற்றும் வித்தியாசமான கிராபிக்ஸ் வழங்கப்பட்டுள்ளது.

• இத்துடன் 9 இன்ச் அளவில் தொடுதிரை வசதி கொண்ட இன்போடெயின்மெண்ட் சிஸ்டம் வழங்கப்பட்டுள்ளது.

• மேலும், ஆப்பிள் கார்பிளே, ஆண்ட்ராய்டு ஆட்டோ, புதிய ஏசி வெண்ட்கள் வழங்கப்பட்டுள்ளது.

• புதிய மஹிந்திரா XUV400 எலெக்ட்ரிக் எஸ்யுவி மாடலில் 40 முதல் 45 கிலோவாட் ஹவர் பேட்டரி பேக் வழங்கப்பட்டுள்ளது.

• இது 140 முதல் 150 ஹெச்பி பவர் வெளிப்படுத்தும் திறன் கொண்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Mahindra XUV400 electric car teaser launch


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->