இணையத்தை தெறிக்க விடும் நடிகர் பகத் பாசிலின் புதிய தோற்றம்.! - Seithipunal
Seithipunal



தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகராக உள்ள பகத் பாசில் நடிப்பில் சமீபத்தில் வெளியான ''ஆவேசம்'' திரைப்படம் கலையான விமர்சனங்களை பெற்றாலும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றது. 

ஜித்து மாதவன் இயக்கத்தில் வெளியான இந்த திரைப்படம் ரூ. 150 கோடியை தாண்டி வசூலித்துள்ளது. இதற்கிடையில் பகத் பாசில் நடிப்பில் உருவாகும் புதிய திரைப்படத்தின் அறிவிப்பு வெளியானது. 

அதன்படி ஜித்து ஜோசப் இயக்கத்தில் பகத் பாஸில் நடிப்பில் இ4 என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரிப்பில் புதிய படம் உருவாகி வருகிறது. 

இந்நிலையில் வயநாட்டில் நகை கடை திறப்பு விழாவில் பங்கேற்ற பகத் பாசில் ரசிகர்களை சந்தித்தார். இது தொடர்பான புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. மேலும் பகத் புதிய தோற்றத்தில் இருப்பது குறிப்பிடத்தக்கது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Actor Bhagat Basil new look


கருத்துக் கணிப்பு

விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிமுகவின் வாக்குகள் யாருக்கு செல்லும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிமுகவின் வாக்குகள் யாருக்கு செல்லும்?




Seithipunal
--> -->