சிம்ரன் தங்கையின் மரணத்தில் திடீர் திருப்பம்.. கைதாக போகும் பிரபல நடிகை?
actress monal death case
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வந்தவர் நடிகை சிம்ரன். தற்போது ஒரு சில படங்களில் நடித்து வருகிறார். நடிகை சிம்ரனுக்கு மோனல் என்ற தங்கை இருந்தது அனைவருக்கும் தெரிந்த ஒன்று.
மோனல் கடந்த 2002ஆம் ஆண்டு தற்கொலை செய்து கொண்டார். இதற்கு காரணம் நடிகர் குணாலுடன் ஏற்பட்ட காதல்தான் என கூறப்பட்டது. ஆனால் அது உண்மையில்லை என்ற தகவலும் வெளியானது.

இந்நிலையில் தற்போது மோனலின் மரணம் குறித்து தகவல் கிடைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தற்போது நடிகை சிம்ரன் தனது தங்கையின் மரணம் குறித்து சில ஆதாரங்களை திரட்டி உள்ளதாகவும், அதன் மூலம் மீண்டும் காவல்துறையை அணுக உள்ளதாகவும் செய்தி வெளியாகி உள்ளது.
மேலும் கலா மாஸ்டரின் வேண்டுகோளுக்கு இணங்க மும்தாஜ், மேனன் வீட்டிற்கு சென்று தடயங்களை அழித்தாக கூறப்பட்ட, இடத்தில் இருந்து விசாரணை செய்ய உள்ளதாகவும் கூறப்படுகிறது. எனவே விரைவில் கலா மாஸ்டர் மற்றும் மும்தாஜ் கைது செய்யப்பட வாய்ப்புள்ளதாகவும் கூறுகின்றனர்.