சோகத்தில் திரையுலகம்... 19 வயதில் உயிரிழந்த 'தங்கல்' பட நடிகை! - Seithipunal
Seithipunal


நிதேஷ் திவாரி இயக்கத்தில் கடந்த 2016 ஆம் ஆண்டு அமீர் கான் நடிப்பில் உருவான திரைப்படம் ''தங்கல்''. இந்த திரைப்படம் 4300 திரையரங்குகளில் தமிழ், இந்தி, தெலுங்கு என மூன்று மொழிகளில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றது. 

இந்த திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்த பபிதா போஹத்தின் (வயது 19) உயிரிலிருந்து விட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. 

டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று காலை பபிதா போஹத்தின் சிகிச்சை பலனின்றி உயிரிழந்து விட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. 

மேலும் பபிதா போஹத்தின், திரவ குவிப்பு எனப்படும் ஃப்ளூயிட் அக்குமிலேஷன் நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்ததாக தெரிவிக்கப்படுகிறது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Dangal actress died issue


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->