தனம் அக்காவுக்காக உருகி உருகி பிறந்தநாள் வாழ்த்து சொன்ன முல்லை.! வைரல் வீடீயோ.! - Seithipunal
Seithipunal


விஜய் தொலைக்காட்சியின் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் சுஜிதா, ஸ்டாலின், ஹேமா, வெங்கட், குமரன், காவியா அறிவுமணி, சரவணன் ஆகியோர் நடித்து வருகின்றனர். 

இந்த சீரியலில் நடித்து வந்த சித்ரா தற்கொலை செய்து கொண்டார்.. சித்ரா இறந்த பின்னர் முல்லை கதாபாத்திரத்தில் காவியா அறிவுமணி நடித்து வருகின்றார்.  அத்துடன் அவருக்கு ஒரு சில பட வாய்ப்புகளும் வருவதாக கூறப்படுகிறது 

அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வித்தியாசமான போட்டோ ஷூட் நடத்தி புகைப்படங்களை வெளியிட்டு வருவார். பொதுவாக நடிகைகள் போட்டோஸ் நடத்தினால் கவர்ச்சியான உடைகளை அணிந்து புகைப்படம் வெளியிடுவது வழக்கம்.

ஆனால்  காவியா கிராமத்து பெண் போல பாவாடை தாவணி அணிந்து குடிசை வீட்டில் சித்தாள் வேலை பார்ப்பதை போல ஒரு போட்டோ ஷூட் நடத்தி ரசிகர்களை கவர்ந்தார். இந்த நிலையில் தற்போது சுஜிதாவின் பிறந்தநாளை முன்னிட்டு அவருடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை வெளியிட்டு வாழ்த்து கூறியுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Mullai Wishes to dhanam for Birthday


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->