'மார்க் ஆண்டனி' வெற்றி பெற திருப்பதி கோவிலில் சாமி தரிசனம்!  - Seithipunal
Seithipunal


ஆதித் ரவிச்சந்திரன் இயக்கத்தில் விஷால் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'மார்க் ஆண்டனி'. இந்த படத்தில் ரித்து வர்மா, எஸ்.ஜே. சூர்யா, செல்வ ராகவன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.  

இந்த படத்துக்கு ஜி.வி பிரகாஷ் இசையமைத்துள்ளார். இந்த திரைப்படம் நாளை வெளியாக உள்ளதால் நடிகர் விஷால் 'மார்க் ஆண்டனி' திரைப்படம் வெற்றி பெற வேண்டும் என திருப்பதி கோவிலில் சுவாமி தரிசனம் செய்துள்ளார். இது தொடர்பான புகைப்படம் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. 
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Popular actor Sami darshan Tirupati temple  win the film


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->