நடிகர் ரஜினிகாந்த் மருத்துவமனையில் இருந்து நாளை டிஸ்சார்ஜ்! - Seithipunal
Seithipunal


நடிகர் ரஜினிகாந்த் மருத்துவமனையில் இருந்து நாளை டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என்று அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.

உடல் நலக்குறைவு காரணமாக அப்பல்லோ  மருத்துவமனையில் நடிகர் ரஜினிகாந்த் சிகிச்சை பெற்று வருகிறார்.

ரஜினியின் இதயத்திற்கு செல்லும் ரத்த நாளத்தில் வீக்கம் இருந்ததால் அறுவை சிகிச்சையின்றி சிகிச்சை அளிக்கப்பட்டு உள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை விடுத்து இருந்தது. 

நேற்றைய தினமே  ஐசியூவில் இருந்து தனி வார்டுக்கு மாற்றப்பட்ட ரஜினிகாந்த், தொடர்ந்து மருத்துவக் குழு கண்காணிபில் இருந்து வருகிறார்.

சிகிச்சை முடிந்து நடிகர் ரஜினிகாந்த் இன்று வீடு திரும்புவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், நாளை டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என்று அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.


 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Rajinikanth Discharge info Apollo Hospital


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->