வித்தவுட் மேக்கப்பில் படு மொக்கையான புகைப்படத்தில் சாயிஷா.! கிழவி என கிண்டல் செய்யும் நெட்டிசன்கள்.!
Sayeesha gym make up
கோலிவுட் சினிமா உலகில் உள்ள பல நடிகைகளுடன் கிசு கிசுக்கப்பட்டு தமிழ் சினிமாவின் பிளேபாய் என்று எல்லோரலும் அழைக்கப்பட்டுவந்த நடிகர் ஆர்யா கஜினிகாந்த் படத்தில் ஜோடியாக நடித்த சயீஷாவை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.
அவர்களுக்கு ஒரு மகள் இருக்கிறார். மகளை இதுவரை வெளியுலகிற்கு காட்டவில்லை.
திருமணத்திற்கு பிறகு இருவரும் சேர்ந்து சூர்யாவின் காப்பான் படத்தில் நடித்திருந்தனர். இதையடுத்து தற்போது ஷக்தி சவுந்தர்ராஜன் இயக்கும் டெடி படத்தில் ஆர்யா- மனைவி சாயிஷா இருவரும் சேர்ந்து ஜோடியாக நடிக்கின்றனர்.
மேலும் பா.இரஞ்சித் இயக்கும் "சர்பேட்டா" படத்தில் ஆர்யா நடித்து மிகப்பெரும் ஹிட் அடித்தார். இன்று ஆர்யாவின் பிறந்தநாளை முன்னிட்டு நடிகை சாயிஷா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஜிம்மில் வொர்க்கவுட் செய்யும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.