பிரபல பாடகரின் மகனை திருமணம் செய்கிறாரா சோனியா அகர்வால்.? தீயாக பரவும் தகவல்.!
sonia aggrawall may marry spb charan
தமிழில் காதல் கொண்டேன் என்ற திரைப்படத்தின் மூலம் கடந்த 2002ஆம் ஆண்டில் நடிகையாக அறிமுகமானவர் தான் நடிகை சோனியா அகர்வால். இவர் 2006-இல் பிரபல இயக்குனர் செல்வராகவனை காதலித்து மணந்தார்.
இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்ட காரணத்தால் நான்காண்டுகளுக்கு பின் இருவரும் விவாகரத்து பெற்றுக்கொண்டு பிரிந்து சென்றனர். அடிக்கடி சோனியா அகர்வாலுக்கு வேறொரு திருமணம் நடக்க இருப்பதாக தகவல் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தும்.
அந்த வகையில் தற்போது ஒரு வதந்தி பரவி வருகிறது. இது உண்மையா அல்லது வதந்தியா என்பது தெரியவில்லை. மறைந்த பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் மகன் சரணை சோனியாஅகர்வால் இரண்டாவதாக திருமணம் செய்யப்போவதாக அந்த தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
English Summary
sonia aggrawall may marry spb charan