சூப்பர் சிங்கர் ஈழத்து பெண் ஜெசிக்காகவா இது.? ஆச்சரியத்தில் ரசிகர்கள்..!
super singer jessica latest image
பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சூப்பர் சிங்கர் பாடல் நிகழ்ச்சி பற்றி அனைவர்க்கும் தெரியும். ஜெயித்தவர்கள் ஒரு பக்கம் இருந்தாலும் அதில் பங்குபெற்ற பலர் ரசிகர்களுக்கு பிடித்தமானவர்களாக இருப்பார்கள்.
அந்த வகையில், அப்படி ரசிகர்களால் அதிகம் கொண்டாடப்பட்டவர்களில் ஈழத்து பெண் ஜெசிக்காவும் ஒருவர். இலங்கையை சேர்ந்த இவர் லண்டனில் தன்னுடைய குடும்பத்துடன் வாழ்ந்து வந்தார்.
அந்த நிகழ்ச்சிக்கு பிறகு ஜெசிக்கா லண்டனில் தான் அதிகம் வலம் வருகிறார். தற்போது அவரது ஒரு புதிய புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. குட்டி பெண்ணாக இருந்த ஜெசிக்காவா இது என ரசிகர்கள் ஆச்சரியமாக பார்க்கிறார்கள்.
English Summary
super singer jessica latest image